Posts

Showing posts from February, 2023

The Story of Simon Cut Down By The Sword - History & Facts இரம்பத்தால்‌ அறுத்துக்‌கப்பட்ட சீமோன்

Image
 இரம்பத்தால்‌ அறுத்துக்‌கப்பட்ட சீமோன் கானானியனாகிய சீமோன்‌  இயேசுவின்‌ பன்னிரு சீடர்களில்‌ இருவர்‌ சீமோன்‌ என்ற பெயரையுடைவர்கள்‌. ஒருவர்‌ எல்லோருக்கும்‌ தெரிந்த சீமோன்‌ பேதுரு, மற்றவர்‌ அதிகமாக அறியப்படாத கானானியனாகிய சிமோன்‌, இவரது பெயர்‌ மட்டுமே வேதாகமத்தில்‌ கூறப்பட்டுள்ளது.  கானானியனாகிய சீமோன்‌ (மத்‌. 10:4, மாற்கு 3:16) இயேசு முதலாவது அற்புதத்தைச்‌ செய்த கானா என்ற ஊரைச்‌ சேர்ந்தவர்‌. பேதுரு, அந்திரேயா, யோவான்‌, யாக்கோபு, ததேயு, யூதாஸ்காரியோத்து, சீமோன்‌ இவர்கள்‌ ஏழுபேரும்‌ ஒரே வேளையில்‌ இயேசுவின்‌ சீடர்களாக அவரால்‌ அழைக்கப்பட்டவர்கள்‌ என்று எபியோனைட்‌ நற்செய்தி நூல்‌ கூறுகிறது.  இந்தச்‌ சீமோன்‌ “செலோத்தே' (லூக்கா 6:15; அப்‌. 1:13) என்றும்‌ அழைக்கப்பட்டார்‌. செலோத்தே என்பது அவர்‌ சார்ந்திருந்த அரசியல்‌ பிரிவைக்‌ குறிக்கிறது. செலோத்தே (2௦31௦0)  யூதர்கள்‌ ரோமர்களால்‌ அடிமைப்படுத்தப்பட்டிருந்த காலம்‌ அது. ஏரோது போன்ற யூத மன்னர்கள்‌ ரோமப்‌ பேரரசனுக்கு கப்பம்‌ கட்டும்‌ சிற்றரசர்களாகவே இருந்தார்கள்‌. பிலாத்து போன்ற ரோம அரசுப்‌ பிரதிநிதிகளாலேயே நாடு நிர்வகிக்கப்பட...

Discover the Story of Tadeu Pierced by a Spear.ஈட்டியால் குத்தப்பட்ட ததேயு

Image
Discover the Story of Tadeu Pierced by a Spear  ததேயு எனப்பட்ட பூதா  இயேசுவின்‌ பன்னிரு சீடர்களில்‌ இருவர்‌ யூதா என்ற பெயரையுடையவர்கள்‌.  ததேயு எனப்பட்ட யூதா, ஸ்காரியோத்தல்லாத யூதா என்றும்‌ அழைப்படுகிறார்‌ (யோவான்‌ 14:22). மற்றொரு யூதா இயேசுவைக்‌ காட்டிக்‌ கொடுத்த யூதாஸ்காரியோத்து. புனித ஜெரோம்‌ ததேயுவை டிரையோனியஸ்‌ என்றழைக்கிறார்‌. டிரையோனியஸ்‌ என்பதற்கு மூன்று பெயார்களையுடைய மனிதர்‌ என்பது பொருளாகும்‌. இவருக்கு யூதா என்ற பெயர்‌ மட்டுமின்றி ததேயு, லெபேயு என்ற பெயர்களும்‌ உண்டு (மத்‌. 10:3). ததேயு என்ற பெயர்‌ தாட்‌ என்ற அராமைக்‌ சொல்லிருந்து உருவானது. இந்தச்‌ சொல்லுக்கு மார்பு என்பது பொருளாகும்‌. லெபேயு என்ற பெயர்‌ லெப்‌ என்ற எபிரெயச்‌ செல்லிலிருந்து வந்தது. இந்தச்‌ சொல்லுக்கு ( இதயம்‌ என்பதே பொருள்‌. இந்த இரண்டு பெயர்களுமே அன்புக்குரியவர்‌, பாசத்துக்குரியவார என்ற பொருள்களையே தருகின்றன. புதிய ஏற்பாட்டில்‌ பலர்‌ யூதா என்ற பெயரையுடைய வாகள்‌. இவர்களில்‌ ததேயுவும்‌, ஸ்காரியோத்தும்‌ இயேசுவின்‌ ்‌ சீடர்கள்‌. மற்றொரு யூதா இயேசுவின்‌ சகோதார்‌( மத்தேயு 13:55 மாற்கு 6:33; இவரே யூதா...